Monday, 4 August 2014

அறுசுவை உணவு



அறுசுவை உணவு

நாம் சாப்பிடும் எந்த உணவுப் பொருளுக்கும்
ஒரு சுவை உண்டு. அறுவகைச் சுவை என்ன
என்ன?
காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன்
உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும்
செய்யும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம்,
மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு,
கடுகு போன்றவற்றில் அதிகப்படியான
காரச்சுவை அடங்கியுள்ளது.
கசப்பு: உடம்பிலுள்ள உதவாத
கிருமிகளை அழித்து உடம்பிற்கு
சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய்,
சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு,
எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த
சுவைமிகுதியாய் உள்ளது.
இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும்
தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள்,
உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள்,
அரிசி, கோதுமை போன்ற தானியங்கள்
மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத்
தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக
அளவில் அடங்கியுள்ளது.
புளிப்பு: இரத்தக் குழாயின்
அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை,
புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி,
தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர்,
நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.
துவர்ப்பு: இரத்தம் வெளியேறாது தடுக்க
வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும்
தன்மையுள்ளது.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்:
வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள்,
அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில்
அடங்கியுள்ளது.
உப்பு: ஞாபகசக்தியை கூட்டும். கூடினால்
உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்
கிடைக்கும் உணவுப் பொருட்கள்:
கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி,
பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய்
போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

Photo: *அறுசுவை உணவு =>

நாம் சாப்பிடும் எந்த உணவுப் பொருளுக்கும்
ஒரு சுவை உண்டு. அறுவகைச் சுவை என்ன
என்ன?
காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன்
உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும்
செய்யும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம்,
மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு,
கடுகு போன்றவற்றில் அதிகப்படியான
காரச்சுவை அடங்கியுள்ளது.
கசப்பு: உடம்பிலுள்ள உதவாத
கிருமிகளை அழித்து உடம்பிற்கு
சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய்,
சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு,
எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த
சுவைமிகுதியாய் உள்ளது.
இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும்
தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள்,
உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள்,
அரிசி, கோதுமை போன்ற தானியங்கள்
மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத்
தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக
அளவில் அடங்கியுள்ளது.
புளிப்பு: இரத்தக் குழாயின்
அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை,
புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி,
தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர்,
நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.
துவர்ப்பு: இரத்தம் வெளியேறாது தடுக்க
வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும்
தன்மையுள்ளது.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்:
வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள்,
அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில்
அடங்கியுள்ளது.
உப்பு: ஞாபகசக்தியை கூட்டும். கூடினால்
உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்
கிடைக்கும் உணவுப் பொருட்கள்:
கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி,
பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய்
போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.
LikeLike ·  · 

No comments:

Post a Comment